Page 25 of 25
”உன்னை நான் ஜெயிக்க விடமாட்டேன்” என்றாள் உறுதியாக அதைக்கேட்டு ரகுவும் மெல்ல புன்னகைத்து
”அப்ப விளையாட்டை ஆரம்பிக்கலாமா”
“ஓ தாராளமா இன்னியோட உன்னை நான் விரட்டறேன், இனி நட்பு நட்புன்னு சொல்லிகிட்டு என் மாமா வாழ்க்கையில நுழையாத, எங்களை விட்டு போயிடு” என சொல்ல அதற்கு ரகுவும் சரியென தலையாட்டி தனது விளையாட்டின் முதல் காயை நகர்த்தி வைத்தான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
align: center;">Go to Vithiyinum kadhal valiyathu story main page