Page 30 of 65
”எலேய் உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலை, முதல்ல சொன்னியே மலர் பெரிசா திட்டம் தீட்டியிருக்காள்னு அதை கூட நான் நம்பறேன்டா ஆனா அடுத்து ஒன்னு சொன்னியே சுந்தரி 3 மாசத்தில கர்ப்பம் ஆகப் போறாள்ன்னும், எனக்கு வாரிசு பிறக்கப் போகுதுன்னும், அந்த வாரிசை வைச்சி என்னை ஊரை விட்டு விரட்டிட்டு என் மகனை வைச்சி ஊரை ஆளப்போறாள்னும் சொன்னியே பாரு ஒரு கதை, அதை நினைச்சாதான் சிரிப்பா இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”ஒருவேளை அவள் பயந்திருந்தா”
”யாரு அவளா பயப்படறவ, நீ ஒண்ணு அவளைப் பார்த்துதான் நான் முதல் நாள்ல இருந்து பயப்படறேன், இப்ப கூட வளையலை தரமாட்டேன்னு ஒரே சண்டை, பிடிவாதம், என்னால