Page 34 of 65
”அப்ப வளையலை வாங்கிட்டு வா, ஆச்சாரிகிட்ட கொடுத்து அதே மாதிரி இன்னொரு வளையலை செய்ய வைக்கலாம்”
”ப்ச் அவள் தரமாட்டேங்கறாளே”
”திருப்பித்தரேன்னு சொல்லுடா எல்லாம் தருவா”
”அப்படியா சரி இப்பவே இந்தப் பிரச்சனையை முடிக்கறேன் நான் போய் வளையலை வாங்கிட்டு வரேன்”
”நண்பா” என இழுத்தான்
”என்னடா”<
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவருமாக கிளம்பி நேராக சுந்தரி வீட்டிற்குச் சென்றார்கள்.
அங்கு மாலை வேளையில் காத்தாட திண்ணையில் அமர்ந்து கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள் சுந்தரியும் சுகுமாறனும்.