Page 39 of 65
என் மோகினியில்லை கொடு என் தங்கமே கொடுடி” என கெஞ்ச அவளோ முடியாது என வீம்பாகவே இருந்தாள்.
அவனோ பார்த்தான் ஒரு நொடி பின் சிரித்தபடியே அவளின் பக்கத்தில் அமர்ந்து மெதுவாக அவளை நெருங்க அவளோ
”ஏய் என்ன பண்ற”
”எப்படியும் நீ வளையலை தரப்போறதில்லை வந்த வேலைதான் ஆகலை நினைச்ச வேலையாவது முடிக்கலாம்னு இருக்கேன்” என சொல்லி அவளின் கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தான், அவனது பேச்சைக்கேட்டு அசந்துவிட்டார் சுகுமாறன். அந்நேரம் வந்தான் சுந்தரன் மிகவும் களைத்திருந்தான் ஆனாலும் வெற்றி புன்னகையுடன் வந்தான். கையில் வளையல்கள் இருந்தது. அதைக் கண்ட சின்னப்பனோ