Page 43 of 65
அழைக்க அவள் வரவில்லை அதனால் சுந்தரனே அவளிடம் சென்றான் தனது ஒரு கையால் அவளின் இடுப்பை வளைத்து பிடித்து இழுத்து தன்னுடன் அவளை நிறுத்திக் கொண்டு வளையலை அவனே அவள் கையில் அணிவித்து மகிழ்ந்தான்
”உன் கையில இருக்கறப்ப இது அழகா இருக்குடி”
”ஆனாலும் நீங்க செய்தது மோசம், என்னை ஏன் ஏமாத்தினீங்க”
”தப்புதான் வேணும்னா என்னை அடிச்சிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா” என சின்னப்பன் சொல்லிவிட்டு சுகுமாறனிடம் விடைபெற்றான்
”வாத்தியாரய்யா நான் கிளம்பறேன் அடுத்த முறை சந்திக்கறப்ப இன்னும் நான் நிறைய கதைகளை சொல்றேன்” என சொல்லிவிட சுந்தரனும்