Page 37 of 65
”ஆமா சுந்தரி ஒரு உண்மையை சொல்லு அன்னிக்கு நான் வசிய மருந்தால வசியப்பட்டப்ப உனக்கு நான் முத்தம் கொடுத்தேன்னு சொன்னியே, வேற எந்த தப்பும் நமக்குள்ள நடக்கலைதானே” என கேட்க அவளோ குழப்பத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு
”என்ன” என கேட்க
”இல்லை நீ இப்ப நல்லாதானே இருக்க”
”ஆமாம்” என்றாள் மூச்சிரைக்க
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்குள்ள நான் மாத்து மருந்து கொடுத்துட்டேன், நீங்களும் சரியாயிட்டீங்க போதுமா ஆமா என்ன திடீர்ன்னு இப்படியொரு சந்தேகம்”
”வருதே மலர் புதுசா ஒரு பெரிய திட்டம் போட்டிருக்கா”