Page 31 of 65
அவளை எதிர்த்து நின்னு பேச கூட முடியலை, பேசாம வந்துட்டேன், இங்க வந்தா நீ என்னன்னா கதை அளக்கற, அட போடா பைத்தியக்காரா நானே வளையலுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம தவிக்கிறேன்”
”என்னடா சொல்ற அப்ப நீ அப்பாவாகலையா” என அதிர்ச்சியுடன் கேட்க சுந்தரனுக்கு மீண்டும் சிரிப்புதான் வந்தது சிரித்துக் கொண்டே பேசினான்
”டேய் இப்படியே நீ உளறிக்கிட்டு இருந்தேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கும்” என பலமாக யோசிக்க சின்னப்பனும் சேர்ந்து யோசிக்கிறேன் என்று மீண்டும் பழைய கதையை கொண்டு வந்தான்
”நண்பா நிஜமாவே சுந்தரி கர்ப்பமாகமாட்டாளா” என கேட்க சுந்தரனோ பட்டென அவனது