Page 57 of 65
உறங்கிக் கொண்டு இருந்தான். அவனைக் கண்டதும் நால்வரில் ஒருவன் தான் கொண்டு வந்திருந்த மயக்க மருந்து பொடியை தூவினான். அதில் சுந்தரனும் சின்னப்பனும் இன்னும் நன்றாக உறங்கிவிட சின்னப்பனை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியேறினார்கள்.
வெளியே வந்தவர்கள் அக்கம் பக்கம் பார்த்தார்கள், யாருமில்லை என கவனித்துவிட்டு அவசர அவசரமாக சின்னப்பனை தூக்கிக் கொண்டு மெய்யப்பனின் வீட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அதற்கு மலரோ சிரித்தபடியே
”பின்ன என்ன நினைச்ச நீ, இன்னிக்கு உனக்கு கல்யாணம்னா முட்டாள் நீ ஒரு எலி உன்னை வைச்சி யானையை பிடிக்கப்போறேன் இன்னிக்கு உனக்கு கல்யாணம் இல்லை