Page 32 of 65
கன்னத்தில் அறைய ஒருவழியாக சரியாகினான் சின்னப்பன், அறை வாங்கிய கன்னத்தை தடவியபடியே யோசித்தான். ஒரு வழியாக சுந்தரன் கண்டுபிடித்தான்
”ஆஆ கண்டுபிடிச்சிட்டேன்”
“என்னது நீ அப்பாவாயிட்டேன்னா”
”டேய் இன்னொரு முறை இதை நீ சொன்ன வள்ளியை உனக்கு தரமாட்டேன்டா” என கத்திவிட சின்னப்பன் கப்சிப்பென வாயை கையால் பொத்திக் கொள்ள சுந்தரனுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பாவான விசயம்”
”இல்லைடா கணக்குப்பிள்ளை கூட நான் தனியாதான் பேசினேன், யாரும் பார்க்கலை, எனக்கே சந்தேகமா இருந்தது அதான் உன்கிட்ட சொல்லி சந்தேகத்தை தீர்த்துக்கலாம்னு நினைச்சேன்”