Page 40 of 65
”என்னடா வளையல் கிடைச்சிடுச்சா”
”கிடைச்சது ஆனா சீக்கிரமா கொண்டு வந்து கொடுக்கனும்னு சொல்லிட்டா, சீக்கிரமா வா நகை ஆச்சாரியை பார்த்துட்டு வரலாம் கிளம்பு”
”நீ போ நான் பேசிட்டு வரேன்” என சொல்ல சுகுமாறனோ சுந்தரனிடம்
”நீங்க போய் வாங்க, தம்பி நல்லா பேசுது, எனக்கு பிடிச்சிருக்கு வள்ளிக்கு ஏத்தவனைதான் தேடிப்பிடிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
தானே சிரித்துக் கொண்டாள் கலைந்திருந்த புடவையை சரிசெய்துக் கொண்டவள், கையில் வளையல் இல்லாதது கண்டு பொல்லாத கோபம் கொண்டாள்
”சுந்தரா உன்னை” என அவள் கோபமாகக் கத்தினாள்.