Page 42 of 65
”ஆச்சாரி நகை செய்து முடிச்சி கொடுக்கற வரைக்கும் அவள்ட்ட இது இருக்கட்டும் நகை வந்ததும் அதை இங்க கொடுத்துட்டு இதை நான் வீட்ல கொண்டு போய் வைச்சிக்கிறேன்”
”நகை மாறினது தெரிஞ்சா சுந்தரி கோச்சிக்குவா”
”வேற வழியில்லை சின்னப்பா ரெண்டு பக்கமும் சேதாரம் வராத மாதிரி பார்த்துக்கனும்ல”
”சரி சரி போய் வளையலை கொடுத்துட்டு வா கிளம்பல
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு எங்க வா என்கிட்ட வா” என கைநீட்டி ஆசையாக அழைக்க அவளோ கோபத்துடன்
”வரமுடியாது” என்றாள்
”அட வாம்மா, என்கூடலாம் உன்னால கோபமா இருக்க முடியுமா என்ன வா வா” என