Page 7 of 10
வேளை அன்னைக்கு எதுவும் செய்யலை... ஆமாம், அவளுக்கு ஹெல்ப் செய்த அந்த ஆளு யாரு?”
“அவன் அவளோட தூரத்து சொந்தம்... எதுக்கும் உதவாமல் சுத்திட்டு இருந்தவனுடைய ட்ரக் அடிக்ஷன் பத்தி தெரிஞ்சுக்கிட்டு அதை வச்சே அவனை வேலை வாங்கி இருக்கா...”
“நல்ல ப்ரெயின் தான்...”
“ம்ம்ம்... நல்ல விஷய ...
“அவரோட ஹைட்... நம்ம வீட்டு காம்பவுண்ட் சுவர் நல்ல உயரம், அதை அன்னைக்கு அந்த உருவம் ரொம்ப ஈசியா தாண்டி போனது நினைவு இருந்தது... அந்த உருவத்தின் உயரமும்
This story is now available on Chillzee KiMo.
...