Page 11 of 13
“இல்லை அத்தை பரவாயில்லை...” என்றாள் சாந்தி.
“இல்லைம்மா, சந்தோஷ் சொன்னான், உன் அப்பாவை வச்சு தான் உன்னை தப்பா நினைச்சான்னு... நான் அஞ்சு வருஷத்திற்கு முன்பே இதை சொல்லி இருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே! சுதர்ஷன் யார் என்னன்னு கூட உனக்குத் தெரியாது, அவனுக்கு கூட சாப்பாடெல்லாம் கொடுத்து...... நீ ரொம ... ஏற்பட்டிருந்த சஞ்சலத்தையும் மீறி, சாந்தி திகைத்து சரஸ்வதியைப் பார்த்தாள்...
“உனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் தான்...” என்றார் சரஸ்வதி புன்னகையுடன்.
This story is now available on Chillzee KiMo.
...