Page 12 of 13
“என்னம்மா இது இப்படி சொல்லிட்டீங்க? தேங்க்ஸ், ரொம்ப சந்தோஷமா இருக்கு... மனசு நிறைஞ்சு இருக்கு... தேங்க்ஸ்ம்மா...”
“அப்படி தான் இருக்கனும் சாந்தி... அப்போ தான் பிறக்கப் போற என் பேத்தி பூ மாதிரி, மனசு முழுக்க சந்தோஷத்தோட பிறப்பா! சாந்தினா அமைதின்னு அர்த்தம்... நீ வந்தப் பிறகு தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
அணைத்தப்படி நடந்தாள்.
உண்மை அன்பு இருக்கும் இடத்தில் புயல் வீசினாலும், தென்றல் வீசினாலும் எந்த மாறுபாடும் இல்லை... அன்பு எப்போதும் வெல்லும்...