Page 23 of 23
கணம் அவளுக்கு முன்னே நீண்டிருந்தது விக்ரமனின் வலிய கரங்கள்.
அந்த கரங்கள்... அதில் தொங்கிய திருமாங்கல்யத்தை கண்டதும் ஒரு நொடி உடல் சிலிர்த்தது மகிக்கு. அதே நேரம் சில காட்சிகள் கண்முன்னே வர, அதுவரை இலகியிருந்தவளின் உடல் விறைத்துப்போனது.
முகம் இறுக, பேசாமல் மேடையில் இருந்து எழுந்து விடலாமா என்று அவசரமாக ... ng>
This story is now available on Chillzee KiMo.
...