Page 28 of 57
வண்டியும் பெரியவர் வீட்டை நோக்கிச் சென்றது. போகும் வழியெல்லாம் அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றாள்.
மறுபக்கம் சுந்தரனும் சின்னப்பனும் குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு வர தாத்தாவோ அவர்களிடம்
”என்னப்பா கிளம்பிட்டீங்களா“ என கேட்க அதற்கு சின்னப்பனும்
”ஆமாம் தாத்தா இன்னியில இருந்து கிணறு வெட்டனும், ஊத்து தண்ணி வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்ட தாத்தாவோ
”சுந்தரனை பத்திரமா பார்த்துக்குங்க, அவனுக்கு இப்ப நேரம் சரியில்லை, அந்த மெய்யப்பனும் மலரும் திருந்தறவரைக்கும் உங்க 3 பேருக்கும் ஆபத்து இருக்கு, கவனமா இருங்க” என