Page 34 of 57
”உன் விசயத்தில நான் நடந்துக்கிட்டது தப்புதான், என்னை மன்னிச்சிடும்மா” என மனதார மன்னிப்ப கேட்க அவளோ பாட்டியை பார்க்க பாட்டியும் சரியென்பது போல் தலையாட்ட அதன் பின்பே அஞ்சப்பனை பார்த்து சிரித்தபடியே பலகாரத்தை நீட்ட அவரும் எடுத்துக் கொண்டார்.
தாத்தாவோ தன்னை யாரும் கண்டுக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில்
”நானும் இருக்கேன்” என அவரா
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தாவோ
”சுந்தரா” என கோபமாக அழைக்க அவனும்
”தாத்தா” என அச்சத்துடன் அழைக்க
”என்ன இது வளையலை பத்திரமா வைன்னு சொன்னா அவள்ட்ட கொடுத்திருக்க”