(Reading time: 33 - 65 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”போடா நான்தான் ஜெயிச்சேன், இனி நீ எங்க வாழ்க்கையில நுழைய கூடாது கிளம்பு இங்கிருந்து போ” என விரட்டினாள் அதற்கு ரகுவோ கோபம் கொண்டு அனிருத்தைப் பார்த்து

  

”ஏய் யார் நீ? தேவையில்லாம வந்து ஆட்டத்தை கலைச்சி என்னை தோக்க வைச்சிட்டியே உன்னை” என அடிக்க வர அதற்கு அனிருத்தோ பயப்படவில்லை தைரியமாக நின்றான்

  

”ஒரு பொண்ணை வைச்சி விளையாடறியே அறிவில்லை உனக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க சார், நான் அவனை பார்த்துக்கிறேன், பிரச்சனை எதுக்கு நீங்க கிளம்புங்க“ என பண்பாக பேச அனிருத் இளமதியைப் பார்த்தான் அவளோ அவனிடம் சிரித்தபடியே

  

”ரொம்ப நன்றி” என்றாள்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.