Page 21 of 26
எந்தளவுக்கு நீ சொல்றதுல உண்மையிருக்குன்னு நானும் தெரிஞ்சிக்கறேன்” என ரகுவரன் சொல்லவும் துப்பறிவாளனும் அனிருத்தை சந்தித்தது முதல் இறுதிவரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்கவும் அனைவரின் முகமும் அதிர்ச்சிக்கு மாறியது.
”யோவ் கண்டபடி பேசி வைக்காத, அதெப்படி இளமதி அனுஸ்ரீ ஆவாள்” என ரகு கேட்க அதற்கு துப்பறிவாளனோ
”சார் முதல்ல இருந்தே அவங
...
This story is now available on Chillzee KiMo.
...
ரகுவோ
”இங்க நான் ஒருத்தன் இருக்கறப்ப அது யாரு என் இளமதியை கல்யாணம் செய்துக்கறது, அவன் என்ன பெரியாளா அவனைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன்” என சொல்ல நந்தாவோ ரகுவிடம்