Page 23 of 26
”நானும் உங்களை விட்டு போக மாட்டேன் மாமா” என்றாள் உறுதியாக அதைக்கேட்ட துப்பறிவாளனோ
”உங்களால எதையும் செய்ய முடியாது ஆதாரங்கள் வலுவா இருக்கு கண்டிப்பா அனிருத்தான் ஜெயிப்பாரு”
”ப்ச் யார் அந்த அனிருத்” என கோபமாக கேட்டாள் இளமதி
”நீங்களும் அவரை பார்த்திருப்பீங்க மேடம்“
“எப்ப”
...
This story is now available on Chillzee KiMo.
...
ைவுகள் வந்தது. அவன் கண்கள் மூடி யோசிக்கையில் அதில் அனிருத்திடம் தான் பேசியது முழுவதும் நினைவுக்கு வரவும் ஆடிப்போனான் ரகு
”அய்யோ போச்சே போச்சே” என அலறினான் அதைக்கேட்டு நந்தாவோ