Page 24 of 26
”என்னடா என்னாச்சி”
”நண்பா என்னை மன்னிச்சிடுடா”
”எதுக்குடா”
”நானே இளமதிக்கு வினையா வந்துட்டேனே, தப்பு பண்ணிட்டேன் நண்பா“ என கதறினான்.
”உளறாதடா என்னாச்சி அதை சொல்லு”
“நண்பா அன்னிக்கு விளையாடி இளமதியை அடைய முடியலைங்கற கோபத்தில நான் அங்கிருந்து கிளம்பினேன்ல“ என இழுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் இன்று சற்றும் யோசிக்காமல் ரகுவின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை, அதை ரகுவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை வலியை விட தான் செய்த தவறால் உருவான பிரச்சனையை நினைத்து கலங்கினான்.