Page 2 of 8
பால்ராஜ் சிறிது தயக்கத்துடன்.
“சொல்லுங்க சார்...”
“இன்டர்வியூவில் லாவண்யான்னு ஒருத்தங்க நல்லா செஞ்சு இருக்காங்க... நல்ல தகுதியும் அவங்களிடம் இருக்கு... அப்ளை செய்த முக்கால் வாசி பேர் பி.எஸ்ஸி பி.எட் தான்... இவங்க எம்.எஸ்ஸி எம்.எட்... நாலு வருஷ எக்ஸ்பீரியன்சும் இருக்கு...”
“பரவாயில்லையே... அப்போ அவங்களையே
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியுமா என்ன?”
“இல்லை மேடம், அப்படி எதுவும் அவங்க கேட்கலை... ஸ்கூலே கொஞ்சம் நல்ல பாதுகாப்பான இடம் அரேன்ஜ் செய்து கொடுத்தால் நல்லா இருக்கும்னு ஃபீல் செய்றாங்க... அவங்க அம்மா