Page 4 of 8
“சரி அத்தை பார்த்து முடிச்சுட்டு சொல்றேன்...” என்று ஏற்றுக் கொண்டாள் ப்ரியா.
மதிய உணவிற்கு பிறகு பார்ப்பது என்று முடிவு செய்து தங்கள் அறையில் இருந்த மேஜையின் மீது ஃபைலை வைத்தவள், அன்று முழு தினம் அதைப் பற்றி மறந்தேப் போனாள்.
***************
இரவு நேர தன
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லோருடைய வாயையும் அடைத்து வைத்திருப்பதா சொன்னார்... ஆனால் அது ஏதாவது காதல் சமாச்சாரமா இல்லையான்னு தெரியலை... நானும் சுபியிடம் பாசமா, கெஞ்சி, எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து இப்படி எப்படி எல்லாமோ