Page 6 of 8
“அது மட்டும் தான் இப்போ குறைச்சல்...” அலுத்துக் கொண்டாள் ப்ரியா!
“ஹேய், என்ன இப்படி அலுத்துக்குற?”
“வேற என்ன செய்ய, சொல்லுங்க...??? நீங்க என்னிடம் என்ன சொன்னீங்க? ஆபீஸ் கிளம்பும் முன் எனக்கு...”
“ஓ! ஓ! கடலை மிட்டாய் வாங்கி தரேன்னு சொன்னேன்... சாரி கண்ணா...” கெஞ்சலாக சொன்ன போதும் மகேஷின் முகத்தில் கேலி புன்
...
This story is now available on Chillzee KiMo.
...
் அப்புறம் நாம் குழந்தை பற்றி எல்லாம் யோசிப்போம்...”
“ம்ம்ம்... நீ சொல்றதும் சரி தான்...”
பேசியப் படி இருவரும் தங்களின் அறையை விட்டு வெளியில் வந்து உணவறையை