Page 23 of 34
”அது நான் வைச்ச செடி மறந்துட்டியா, என்னையே உனக்கு பிடிக்கலை இதுல நான் வைச்ச செடியில பூக்கற பூவை மட்டும் நீ பறிக்கலாமா”
”உனக்கு இந்தப் பூவை பிடிக்கும்ல அதனாலதான் உன்னை கஷ்டப்படுத்தவே நான் இதை பறிக்கறேன் போதுமா”
”என்னை கஷ்டப்படுத்தி உனக்கென்ன கிடைக்கப் போகுது”
”என் அப்பா அம்மாவை கொன்ன உனக்கு இதுநாள் வரை யாரு
...
This story is now available on Chillzee KiMo.
...
என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா உன்னைப் பார்த்து பயந்துடுவேன்னு நினைச்சியா உன்னைப் பார்த்து எனக்கு பயம்லாம் கிடையாது உன்னால என்ன செய்ய முடியுமோ செய்டா பார்க்கலாம்” என துணிச்சலாகச் சொல்ல அவனோ அவளை