Page 22 of 34
”ஆமாம் எப்படியும் நீ வேணாம்னு பாட்டிகிட்ட சொல்லனும்னு வருவேன்னு தெரியும் அதான் உன்னை வெறுப்பேத்த அப்படி தாத்தாகிட்ட சம்மதம் சொன்னேன்”
”அடிப்பாவி என் வாழ்க்கையை கெடுத்தியேடி சே”
”ரொம்ப அலுத்துக்காத என் வாழ்க்கையும்தான் இங்க கெட்டிச்சி”
”உன் வாழ்க்கை எப்படி போனா எனக்கென்ன”
”அதே போல உன் வாழ்க்கை எப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
தனை முறை சொன்னாலும் கேட்காம திருட்டுத்தனமா பூவை பறிக்கிறியே அறிவில்லை உனக்கு”
”எது திருட்டுத்தனம்? இது என் வீடு, என் வீட்டு தோட்டத்தில பூத்த பூவை பறிக்க எனக்கு உரிமையிருக்கு”