Page 19 of 23
தைர்யம் இல்லாமல் நாணி மீண்டும் தரையை பார்த்தன அவள் விழிகள்.
அவளின் கையறு நிலையை கண்டு இன்னுமாய் கல்மிஷமாய் புன்னகைத்தவன்
“என்ன லைனெஸ்...பேச்சையே காணோம்...” என்றான் அவள் காதருகில் கிசுகிசுப்பாய்...
“நீ கொஞ்சம் தள்ளி நில்லு...பேச்சு என்ன வேற ஆக்சனையும் காட்டறேன்...” மனதிற்குள் மட்டும்தான் சொல்லிக்கொள்ள மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ோக்கி குனிந்தான்.
அவனின் அந்த மோகத்திலான பார்வையை காண நாணி மீண்டும் கண்களை அழுந்த மூடிக்கொள்ள, மூடிய கண்களுக்குள் வந்து நின்றது அந்தக் காட்சி