Page 21 of 23
“அதற்கு என்ன இப்ப?” சிடுசிடுத்தான் மீண்டும்.
“அதற்கு ஒன்றும் இல்லை...அதன்படி, உங்களுடைய இந்த மன்மத லீலையை எல்லாம் வேற எவகிட்டயாவது வச்சுக்கங்க. இந்த மகி ஒன்னும் உங்களுக்கு மயங்க மாட்டா... என்னை விடுங்க... நான் தூங்கணும்...
இந்த வீணாப்போன தாலிய கட்டறதுக்கு மனுஷிய நிம்மதியா தூங்க கூட விடலை.. காலையில் சீக்கிரமே
...
This story is now available on Chillzee KiMo.
...
் நீயாவே என்கிட்ட வருவ. அதுவரைக்கும் ஐ வில் வெய்ட்...குட் நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்...”
என்று அவளின் கன்னத்தை செல்லமாக தட்டியவன், அவளின் பதிலுக்கு காத்திராமல் ஒரு