(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”ம்ம் எனக்கு வேணாம் விடு என்னை“ என அதிகமாக நெளிய சுந்தரனோ ஒரு கட்டத்தில் அவளை விட்டான், அதில் அவளும் விலகி அமர்ந்தாள், அவள் முகமெங்கும் வெட்கத்தில் சிவந்துவிட்டது அதைக் கண்டவன்

  

”எதுக்கு இப்ப கோச்சிக்கற” என கேட்க அதற்கு அவளோ

  

”நான் எங்க கோச்சிக்கிட்டேன்“

  

”பின்ன உன் முகமே சிவந்திருக்கே”

  

”இது கோபத்தால

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”அப்ப அவ்ளோதானா”

  

”ஷ் என்னை தூங்கவிடு” என சொல்லிவிட்டு அவன் கண்கள் மூடி உறங்கினான். அவளும் அவனின் தூக்கத்தை கெடுக்காமல் அவனையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.