Page 18 of 62
இந்நேரம் நான் அப்பாவாயிருப்பேன்ல“
”அய்யே ஆசையைப் பாரு விடுங்க என்னை“
”முடியாதுடி என்ன ரொம்ப துள்ளற, பேசாம உட்காரு” என அவளை அடக்கி அமர வைத்தவன், அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க அவளோ
”வேணாம் இப்படி கொஞ்சியே என்னை நீங்க ஏமாத்தறீங்க”
”அப்படியில்லைம்மா கல்லூரி கட்டி முடிக்கறவரைக்கும்தான் வேலைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் படுத்துக்கொண்டு காதலிக்கிறேன் என்ற பெயரில் அவளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டு பொழுது ஓட்டியவன் ஊர் வரவும் சட்டென எழுந்து அவளைப் பார்த்தான், அவளோ மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் திளைத்தபடி இருக்க அவனோ