Page 35 of 62
”அடப்பாவி ஏன்டா இதை என்கிட்ட முன்னாடியே சொல்லலை“
“சொல்லவந்தேன் நீ கேட்கலை”
”அதுசரி அவள் உன்னை விரும்பறாளா”
”ஏன் உனக்கு தெரியலையா“
“எப்படி தெரிஞ்சிக்கறது நான் பார்க்கறப்பலாம் நீயும் அவளும் சண்டைதான் போடறீங்க, அதோட அவள் வஞ்சனையில்லாம உன் மேல கோச்சிக்கறா, திட்டறா, அடிக்கறா, பாத்திரங்களை எறி
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அவள் பக்கமே போகாத”
”சரி போகலை”
”அவளா உன்னை புரிஞ்சிக்கனும், உன்னை விரும்பனும், உன்னை ஏத்துக்கனும், அப்பதான் நல்லாயிருக்கும் காதல் முளைக்கும்”