Page 60 of 62
”நான் வேணா சின்னப்பன் கால்ல விழுந்து அவனை கூட்டிட்டு வரவா” என மலர் கெஞ்ச அதற்கு மெய்யப்பனோ
”அவன் வேணாம் எனக்கு உன் மூலமா ஒரு பிள்ளை வேணும்”
”என் மூலமா எதுக்கு வேணாமே”
“எனக்கு வேணும் மலரு, என்னைப் பார்த்துக்க ஒருத்தன் வேணும், என் பேரைச் சொல்ல ஒருத்தன் வேணும், இந்தச் சொத்தை அனுபவிக்க ஒருத்தன் வேணும், உன்னை பத்திரமா பார
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
சுந்தரனையே ஒரு வழியாக்கியவள்
பெரியவரையே கதிகலங்க வைத்தவள்
சின்னப்பனை பயத்தில் ஓடவிட்டவள்
அஞ்சப்பனை மிரட்டிவிரட்டியவள்