Page 18 of 29
“ஓஹோ“ என சொன்னாள்.
அங்கு வந்திருந்த சொந்தங்களில் அனிருத்தின் முறைபெண் கௌதமியும் இருந்தாள், அவளும் ஒரு பக்கமாக அமர்ந்து நடப்பதை கவலையுடனே பார்த்துக் கொண்டிருந்தாள், அவளின் மனமும் வேதனையில் இருந்தது, எங்கே அனு வந்துவிடுவாளோ அனிருத்தை திருமணம் செய்துக் கொள்வாளோ என நினைத்து கலக்கத்தில் இருந்தாள் ஆனால் அனுவோ வேறு மாதிரி பேசவும் கௌதமிக்கு கொண்டாட்டமாக இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாது” என்றாள் அதைக்கேட்ட அனிருத்திற்கு திக்கென்றது. வக்கீலோ நிலைமையை சரிசெய்ய எண்ணி உள்ளே நுழைந்து பேசினார்
”மேடம் ஆதாரங்கள் பலமா இருக்கு, இதை வைச்சி கோர்ட்ல கேஸ் போட்டாலும்