Page 6 of 37
பிடிச்சிருக்கு” என சொல்ல கடைப்பெண் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
வேண்டுமென்றே அன்புவிடம் இருந்த கவுனை வாங்கிக் கொண்டு சற்று முன்பு ஆதினி தானாக தேர்ந்தெடுத்த கவுனை தந்து
”இதுதானே நீ பார்த்த இதையே எடுத்துக்க” என ஆதினியிடம் சொல்ல அதற்கு ஆதினியோ முடியாது என தலையாட்டி அன்பு எடுத்து தந்த கவுனை எடுத்து பத்திரமாக தன்னிடம் வைத்துக் கொள்ள அதைக்கண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கு, சரி சரி இந்த ரெண்டு துணிக்கும் பில் போடுங்க” என சொல்லிவிட்டு பில் கவுன்டருக்கு சென்று துணியை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு தன் மனைவியை தேடிக் கொண்டு வந்தார். அதற்குள் செல்வன்கூட துணிகளை