(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

இருக்கியேப்பா, இதப்பாரு அன்பு உனக்குத்தான் கல்யாணம், பொதுவா பையன் பக்கம்தான் கல்யாணம் நடத்தனும், அதை உன் தாத்தாவே எடுத்து செய்றதா சொல்லிட்டாரு, அதுக்காக அப்படியே விடமுடியாது உன்னோட கடமையை நீதான்பா செய்யனும்”

  

”அப்படியா என்ன கடமை அது”

  

”கல்யாண பொண்ணுக்கு செய்ய வேண்டிய செலவுகளை நீதான் செய்யனும்“

  

”அதான் என்னது”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ாடி எனக்குன்னு எந்த சொந்தமும் என் அப்பா வழியில இருந்து வரலையே, இப்ப நான் போய் யாரை பார்க்கறது, யார் என்னோட சொந்தம்னு எப்படி தெரிஞ்சிக்கறது, அவங்க எதுக்கு வேணாமே இருக்கற சொந்தமே எனக்குப் போதும்”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.