Page 32 of 37
”அட நீ ஒண்ணுப்பா முறைன்னு ஒண்ணு இருக்கு அதை மாத்த கூடாது அன்பு, ஒரு எட்டுப் போய் உன் சொந்தங்களை பார்த்துட்டு வாப்பா தப்பில்லை“
”சரி போய் வரேன் அவ்ளோதானே நான் போறேன்” என கிளம்ப முயல அவனை தடுத்து நிப்பாட்டினார்கள் சொந்தங்கள்
”அட இருப்பா என்ன அவசரம் உன்னை இப்பவே போய் சொந்தங்களை பார்க்க சொல்லலை, முதல்ல பத்திரிகை வரட்டும் அதை வைச
...
This story is now available on Chillzee KiMo.
...
சு நாராஸமாக கேட்டது
”நான் என்ன சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க எல்லா சம்பிரதாயங்களும் நான்மட்டும்தான் செய்யனுமா, பொண்ணுக்கு எந்த சம்பிரதாயமும் இல்லையான்னு கேட்டேன்”