(Reading time: 5 - 10 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 14 - பிந்து வினோத்

  

ழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வர சுபாஷிற்கு சில நிமிடங்கள் தேவைப் பட்டது.

  

அறைக்குள்ளேயே இருப்பது மூச்சு முட்ட வைப்பதாக தோன்றவும், கதவை திறந்து வெளியில் வந்தவன் நேரே தோட்டத்திற்கு சென்றான்...

  

இலக்கில்லாமல் நடந்தவன், அங்கே கண்ட காட்சியை இமைக்க மறந்து பார்த்தான்...

  

லாவண்யா அவள் தங்கி இருந்த வீட்டின் வெளியே சிறு நாற்காலியில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்...

  

அவளையே பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்று தோன்றியது அவனுக்கு...

  

...
This story is now available on Chillzee KiMo.
...

்கமோ இல்லாமல் அவனிடம் இயல்பாக பேச அவளால் முடிந்தது?

  

இவள் ஏன் இப்படி தனியாக இங்கே வந்து இருக்கிறாள்???? அவளின் கணவன், குடும்பத்தினர் எங்கே????

  

*************

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.