Page 6 of 32
கிரேட் விக்ரமாதித்யன்...? “ என்று எண்ணிக்கொண்டவளுக்கு அவன் இப்பொழுதெல்லாம் அவளை அடிக்கடி அழைப்பது நினைவு வந்தது...
“லைனெஸ்....” என்று அவன் அவளை குறும்பாக அழைப்பதும், அழைக்கும்பொழுது அவன் கண்கள் சிரிப்பதும், இதழ்கள் விரிந்து அவனின் வெண்ணிற பற்கள் அழகாய் பளிச்சிடுவதும், முகத்தில் குறும்பு கூத்தாடு ... வுக்கும்தான் செட்டாகும்...இதெல்லாம் நிஜத்தில் நடக்காது....” என்று நக்கல் அடித்து சிரித்தது அவள் மனஸ்...
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன் நடக்காது?” சிலிர்த்துக்கொண்டு முறைத்தாள் மகி.