Page 8 of 32
“ஹா ஹா ஹா அது ஏனோ தெரியலை மகி மா... முதன்முதலாக உன்னை நம்ம வீட்டில் பார்த்தப்பவே உன்னை எனக்கு பிடித்துவிட்டது. அப்போதே நினைத்தேன். நீ மட்டும் பெண்ணாக இருந்தால் என் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருப்பேன் என்று அப்பொழுதே யோசித்தேன்...
எப்படியோ நான் ஆசைப்பட்ட மாதிரி நீயே எனக்கு மருமக ஆயிட்ட. எனக்கு இது போதும்...” என்று இளைவளின் கன்னம் வருடி சிலாகித்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றும் பதினாறாய் ஒளிர்ந்த தன் மனைவியின் முகத்தை காதலுடன் நோக்கியவர்
“என்ன டார்லிங்...! இன்னைக்கு உன் முகம் இவ்வளவு டாலடிக்குது? எனிதிங் ஸ்பெஷல்? “