Page 52 of 58
“அதுக்காக என் பேரனை வெளிநாட்ல விட்டுட சொல்றியா“
“சே சே இல்லைய்யா நாம ஏன் அனுப்பனும் தேவையில்லை“
“இப்ப நீ சொல்வ நாளைக்கு அந்தப் பொண்ணு மாறிடுச்சின்னா வேணாம் அஞ்சப்பா இது சரியா வராது விட்டுடு” என சொல்லிவிட அஞ்சப்பன் ஏமாற்றத்துடன்
”சரிங்கய்யா இனி கல்லூரி வேலையில நான் தலையிடலை, நான் என் வேலையை போய் பார்க்கிறேன
...
This story is now available on Chillzee KiMo.
...
து விளையாட்டு பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்தாள்
”என்னது வள்ளி இது”
“விளையாட்டு சாமான் அண்ணா”
”எல்லாம் எடுத்துக்கிட்டியா“