Page 16 of 58
பேசியவர் சட்டென குரலை உயர்த்தி கத்தவும் அவள் பயத்தில் அரண்டு ஆஆ என அலற உடனே மெய்யப்பன் அமைதியாகி
”ஷ் ஷ் அமைதி அமைதி, என் குழந்தைக்கு ஏதாவது ஆகிடப் போகுது, ஷ் ஷ் ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை, நீ பயப்படாத, நான் உன்னை இப்ப கொல்ல மாட்டேன், குழந்தை பிறக்கட்டும் அதுக்கப்புறமும் நீ திருந்தாம சுந்தரன்தான் வேணும்னு நினைச்சேன்னு வையேன் அப்ப உன்னை கொன்னுடுவேன், அந்த சு
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் செய்ய மாட்டேன் ஆனா, மலருக்கோ இல்லை அவள் வயித்தில வளர்ற குழந்தைக்கோ ஏதாவது ஆச்சின்னா உன்னை மட்டுமில்லை உன் குடும்பத்தையே அழிச்சிடுவேன் புரியுதா” என மிரட்ட அதில் அவரும் பயத்தில் சரியென்றார்.