Page 17 of 58
வைத்தியரும்
”ஐயா மருந்து எல்லாம் இருக்குங்க, இதை சாப்பிட்டா குழந்தை ஆரோக்கியமா இருக்கும்ய்யா”
”சரி சரி அந்த மருந்தை உன் சம்சாரத்துக்கிட்ட கொடு அவளே என் மலருக்கு தினமும் மருந்து தந்து பார்த்துக்கட்டும், அப்படியே நீயும் தினமும் வந்து மலரை பாரு, அவளுக்கு எந்த நோய் நொடியும் வரக்கூடாது, உன் சம்சாரத்தை பார்க்கவாவது நீ வரனும் புரியுதா” என சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ இரு, என் கண்பார்வையில நீ இருக்கனும், தப்பிச்சி போக நினைச்ச உன்னை இருட்டறையில தள்ளிடுவேன், என் வாரிசுக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன் தேவைப்பட்டா நான் ஆசைபட்ட உன்னையும் கொடுமைப்படுத்துவேன்