Page 21 of 58
”நான்கூட தெரிஞ்சிக்க கூடாதா சின்னப்பா”
”முதல்ல பாட்டிகிட்ட சொல்லிடறோம், அப்புறம் தன்னால உங்களுக்கு விசயம் தெரிஞ்சிடும்ல தாத்தா” என சின்னப்பன் சொல்ல அவரோ சிரித்தபடியே
”தெய்வானை தெய்வானை” என உரக்க அழைத்தார் சுந்தரனோ நொந்துப் போனான் சின்னப்பனோ
”அய்யோ தாத்தா நீங்க ஏன் கஷ்டப்படறீங்க நாங்களே பாட்டிகிட்ட போய் பேசிக்கறோம்” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
்“
”அதுசரி இவ்ளோ நேரம் உங்களோடதானே அவங்க பேசிக்கிட்டு இருந்தாங்க, அப்பவே அவங்க சொல்லலை இனிமேலயா சொல்லப்போறாங்க”
“இவ்ளோ நேரம் பேசினது மலரை பத்தி”