Page 25 of 58
”சரி வேற என்ன சொன்னா”
“என்ன சொல்வா” என அலுப்பாகச் சொல்ல
”3 மாசம் அவள் உன்னையே நினைச்சி கஷ்டப்பட்டிருப்பாளே, உன்னை நேர்ல பார்த்ததும் தன் கஷ்டத்தை கொட்டியிருப்பாளே”
”ஓ கொட்டினாளே என்னாலதான் அள்ளி எடுக்க முடியலை அப்படியே விட்டுட்டு வந்துட்டேன் பாட்டி” என்றான் சலிப்புடன் சுந்தரன் அதற்கு பாட்டியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இல்லை பாட்டி அதை அன்னிக்கே மறந்துட்டா இது வேற”
“என்ன”
”அவள் கூடவே நான் இருக்கனுமாம்”
”சரி இரு”
”பாட்டி”