Page 26 of 58
”என்ன ராசா, சின்ன பொண்ணு ஆசைப்படறா அது ஒண்ணும் தப்பா தெரியலையே, இங்க பாரு சின்னப்பன் 3 மாசமா இங்கதான் இருக்கான், வள்ளியோட பழகறான், ஊர்க்காரங்க எல்லாருக்கும் இந்த விசயம் தெரியும் ஆனா, நாம பெரிய குடும்பம்ங்கறதால யாரும் தப்பா ஒரு வார்த்தை பேசலை, உன் தம்பி குமரன் இருக்கானே வாரத்தில 4 நாள் மணிமேகலையை பார்க்கப் போயிடறான், யாரும் அவனைத் தடுக்கலை, அதே போல உன்னை யாரும் தடுக்கலையே ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் பாட்டியோ
”வேணாம் சுந்தரி இங்க வந்து தங்கினா ஊர் தப்பா பேசும்”
“ஏன் பாட்டி அப்படி சொல்றீங்க, நான் இங்க 3 மாசமா இருக்கேன் என்னை யாரும் தப்பா சொல்லலையே”