Page 24 of 58
“ஆனா பாட்டி வள்ளிக்கும் மலருக்கும் ஆகாதே, எப்படி ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருப்பாங்க”
”என் பேத்தியை நினைச்சி கவலைப்படாத, அவள் என்னையே ஆட்டி படைப்பா, மலர் எல்லாம் ஒரு விசயமே இல்லை அவளுக்கு, ஆனா பாவம் மலரு வள்ளிகிட்ட மாட்டி என்ன பாடுபடப்போறாளோ அதை நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு”
”அப்பன்னா சரி நான் போறேன் எனக்கென்னன்னா வள்ளி
...
This story is now available on Chillzee KiMo.
...
காரணம் இருக்கும்” என சொல்லியவர் சுந்தரனை பார்த்து
”சொல்லுய்யா சுந்தரி எப்படியிருக்கா”
”இங்க நான் எப்படியிருக்கேனோ அதே போலதான் அவளும் இருக்கா பாவமா இருக்கு”