Page 23 of 58
“எது நானா நான் எல்லாம் அந்த வீட்டு பக்கமே போக மாட்டேன்”
”அதுக்காக இங்கயே வீட்டோட மாப்பிள்ளையா இருப்பியா என்ன“
”இருக்கேனே ஏன் எனக்கு 3 வேளை சோறு போட மாட்டிங்களா பாட்டி“
”அதுக்கில்லை சின்னப்பா உனக்கு உரிமை பட்ட இடத்தில நீ வாழ்ந்தாதான் கௌரவமா இருக்கும்“
”நான் அங்க போக மாட்டேன் பாட்டி, மலர் என்னை ஏதாவத
...
This story is now available on Chillzee KiMo.
...
>”எனக்குத் தெரியாது உனக்கு வள்ளி வேணும்னா நீ உன் குடும்பத்தோட இருக்கனும்”
“கல்யாணம் ஆன பின்னாடி போறேன் பாட்டி, இப்ப நான் போகலை”
”சரி போக வேணாம் இங்கயே இரு“