Page 18 of 58
என்கிட்ட ஒழுங்கா நடந்துக்கிட்டா நீ நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம், என்னை பகைச்சிக்கிட்ட அப்புறம் தினம் தினம் உனக்கு கொடுமைகள்தான் நடக்கும், எந்தளவுக்கு உன்னை நான் ஆசைப்பட்டேனோ அதை விட அதிகமா வெறுக்க வைச்சிடாத மலரு, இனி உனக்கு நான்தான், அதை உன் மனசுல நல்லா பதிய வைச்சிக்க, இங்கயே இரு, உனக்கு தேவையான எல்லாம் உனக்கு கிடைக்கும், இதுவரைக்கும் என்னை ஒரு முட்டாளா நீ நின
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்யா நான் எதையும் செய்ய மாட்டேன்யா, உங்க சம்சாரம் உங்க விருப்பம், அவங்க கஷ்டப்பட்டா எனக்கென்ன ஐயா, எனக்கு என் குடும்பம்தான் முக்கியம்யா” என வைத்தியரின் மனைவி சொல்லவும் மெய்யப்பன் நிம்மதியானார்.