Page 22 of 58
”அவளுக்கென்ன கேடு”
“அவள் நல்லாதான் இருக்கா என்ன கர்ப்பமா இருக்கா” என சொல்ல பாட்டி மகிழ்ந்தார் உடனே சின்னப்பனை பார்த்து
”அடடே சின்னப்பா உனக்கு தம்பிபாப்பா பிறக்கப் போறானா சொல்லவேயில்லை இரு இரு நான் போய் இனிப்போட வரேன் சாப்பிடுவ” என சொல்ல சின்னப்பன் கடுப்பானான்
”அய்யோ பாட்டி அப்படி பேசி வைக்காதீங்க நானே என் அப்பன் மேல
...
This story is now available on Chillzee KiMo.
...
யிரம்னாலும் அந்த குழந்தைக்கு நீயும் அண்ணன் முறையாவ, பொண்ணு பிறக்குதோ பையன் பிறக்குதோ எதுவாயிருந்தாலும் சரி, அண்ணனா நீ உன் கடமையை நிறைவேத்தனும், குழந்தையை நீ நல்லவழியில வளர்க்கனும்”