Page 19 of 58
இவர்களின் பேச்சை ஜன்னல் வழியாக பார்த்து கேட்ட மலரோ தன் நிலைமை இப்படியானதே, தான் இப்படியொரு புதை குழியில் மாட்டிக் கொண்டோமே, சுந்தரனை பழிவாங்க நினைத்து தன் வாழ்க்கையை தானே அழித்துக் கொண்டோமே, இனி தனக்கு யார் உதவுவார், அனைவரையும் பகைத்துக் கொண்டோமே, தன் வாழ்க்கை கேள்விக்குறியானதை நினைத்து தேம்பி தேம்பி அழுதாள் மலர்கொடி
மறுபக்கம் சின்னப்பனும் சு
...
This story is now available on Chillzee KiMo.
...
கஷ்டமாயிருக்கு தாத்தா”
”ஏன் உன் சொந்த வேலையை செய்ய முடியலைன்னு வருத்தப்படறியோ” என சொல்லி சிரிக்க அவனோ
”இல்லை தாத்தா மாமா மனசுல வேற எண்ணம் ஓடுது“